நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மூடப்படும் எனவும் கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


