Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வல்லரசுகளின் கண்காணிப்பில் இலங்கை?

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2024 • 5:04 AM

வல்லரசுகளின் கண்காணிப்பில் இலங்கை?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.
  • எவ்வாறாயினும், இம்முறை ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தனியாக மே தின பேரணிகளை நடத்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
  • இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை உரிய நேரத்தில் அறிவித்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை உரிய நேரத்தில் அறிவித்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இம்முறை ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தனியாக மே தின பேரணிகளை நடத்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன மே முதலாம் திகதி தனித்தனியாக பேரணிகளை நடத்த தீர்மானித்துள்ளன.

இதேவேளை, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வழமையை விட அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இலங்கையில் உள்ள அந்த நாடுகளின் தூதுவர்கள் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வல்லரசுகளின் கண்காணிப்பில் இலங்கை? | Tamil Leader | We Lead the Nation