Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு ஆளுநர் பதவி?

T

The Leader Desk

ஏப்ரல் 20, 2024 • 3:45 AM

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு ஆளுநர் பதவி?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • தென் மாகாண ஆளுநர் பதவிக்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வகிக்கும் வடமேல் மாகாண ஆளுநர் பதவி காலியானால் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ள மாகாண ஆளுநர் திருத்தத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ள மாகாண ஆளுநர் திருத்தத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென் மாகாண ஆளுநர் பதவிக்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வகிக்கும் வடமேல் மாகாண ஆளுநர் பதவி காலியானால் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தற்போது தென் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் விலிகமகே தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் வேறு மாகாணத்தின் ஆளுனர் பதவிக்கான முன்மொழிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு ஆளுநர் பதவி? | Tamil Leader | We Lead the Nation