Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

'ஜே.வி.பி - கர்தினால் சந்திப்பில் சந்தேகம்!'

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2024 • 12:18 PM

'ஜே.வி.பி - கர்தினால் சந்திப்பில் சந்தேகம்!'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.
  • மத்தலைவர்கள் சரியாக செயற்படுவீர்களாக இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.
  • கடந்த 2019 ஆம் எடுக்கப்பட்ட முடிவு நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
எழுத்து அளவு:

ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாலித்த ரண்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டிலுள்ள மதத்தலைவர்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே, மக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். எனவே மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக மதத்தலைவர்கள் செயற்படவேண்டும்.

மத்தலைவர்கள் சரியாக செயற்படுவீர்களாக இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும். கடந்த 2019 ஆம் எடுக்கப்பட்ட முடிவு நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024 ஆண்டு ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவையொன்று உள்ளது.

அந்த முடிவை எடுக்க வேண்டிய நேரம் வரும்போழுது அநாவசியமான பிரச்சினைகளை தவிர்த்து, மக்களுக்கு மீண்டும் ஒரு பிரச்சினையை உருவாக்காமல், சரியான ஒரு முடிவை எடுக்க மதத்லைவர்களான நீங்கள் இடம்கொடுக்க வேண்டும்.

அதேபோன்று இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த ஜேவிபியினர் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர்  தெரிவித்துள்ளார்.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'ஜே.வி.பி - கர்தினால் சந்திப்பில் சந்தேகம்!' | Tamil Leader | We Lead the Nation