Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் கம்பனிகள் அலட்சியப் போக்கு’

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2024 • 4:30 AM

‘தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் கம்பனிகள் அலட்சியப் போக்கு’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  • உயர்மட்டக் குழு நேற்று இ.தொ.கா.
  • தலைமையகத்தில் கூடி தொழிற்சங்க போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தொழில் அமைச்சுடன் மீண்டும் பேச்சு நடத்தவும் தயாராவதுடன் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு, கம்பனிகளும் நட்டமடையாது, தொழிலாளர்களுக்கும் நியாயமான வேதனம் கிடைக்கும்.
எழுத்து அளவு:

நடுநிலையான தொழில் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், கம்பனிகள் அலட்சியப் போக்கை பின்பற்றுவதாக தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தொழில் அமைச்சுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

"கம்பனிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பதாக இ.தொ.கா. நேற்று முன்தினம் தீர்மானம் எடுத்திருந்தது. இது தொடர்பாக இ.தொ.கா. உயர்மட்டக் குழு நேற்று இ.தொ.கா. தலைமையகத்தில் கூடி தொழிற்சங்க போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தொழில் அமைச்சுடன் மீண்டும் பேச்சு நடத்தவும் தயாராவதுடன் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு, கம்பனிகளும் நட்டமடையாது, தொழிலாளர்களுக்கும் நியாயமான வேதனம் கிடைக்கும். இதுவே இ.தொ.கா.வின் கணிப்பு ” என்றும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...