Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

நள்ளிரவில் நாட்டை விட்டு ஓடிய மைத்திரி

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2024 • 6:48 AM

நள்ளிரவில் நாட்டை விட்டு ஓடிய மைத்திரி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புறப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
  • மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினரே இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • மைத்திரி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய் ஏர்வேஸ் டிஜி-308 விமானத்தில் தாய்லாந்திற்கு புறப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

புறப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினரே இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய் ஏர்வேஸ் டிஜி-308 விமானத்தில் தாய்லாந்திற்கு புறப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்தவாரம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சுதந்திர கட்சி உறுப்பினர்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதேவேளை மைத்திரி உள்ளிட்ட குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்தமைக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...