Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சஜித்தை எச்சரித்த திஸ்ஸ

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2024 • 12:59 PM

சஜித்தை எச்சரித்த திஸ்ஸ   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு யாருடன் இணைந்து செயற்படலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்கியுள்ளது.
  • அடிக்கடி கட்சி மாறுபவர்களுடன் ஊழலில் ஈடுபடுபவர்களுடன் சஜித் இணைந்து செயற்படக்கூடாது.
எழுத்து அளவு:

இருக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.

அடிக்கடி கட்சி மாறுபவர்களுடன் ஊழலில் ஈடுபடுபவர்களுடன் சஜித் இணைந்து செயற்படக்கூடாது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு யாருடன் இணைந்து செயற்படலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசரஅவசரமாக உடன்படிக்கையில் கைச்சாதிட்டுள்ளோம் இது கட்சியின் பல உறுப்பினர்களிற்கு தெரியாது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...