Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வடக்கை மூளைச் சலவை செய்யும் ஜே.வி.பி

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2024 • 5:20 AM

வடக்கை மூளைச் சலவை செய்யும் ஜே.வி.பி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டமைப்புக்கு இடையில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது.
  • கடந்த காலங்களில் வடக்கு தொடர்பில் அவதானம் செலுத்தாதிருந்த ஜேவிபி, தற்போது வடக்கிலும் கால் பதித்திருப்பது, அக்கட்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாகத்தான் அமைந்திருக்கிறது.
  • இது, 2024-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் ஏற்பட்ட மாற்றமாகும்.
  • இவ்வாறாக, இதுவரை நடந்த எந்த ஒரு தேர்தலிலும் நடக்காத பல விடயங்கள், 2024 ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி நடக்கின்றமை, முக்கிய அம்சமாகும்.
எழுத்து அளவு:

கூட்டமைப்புக்கு இடையில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியினால் வடக்கில் முன்னெடுக்கப்பட உள்ள பல நிகழ்வுகளுக்கு இடையில், இந்தச் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாணக் கூட்டம், நான்காம் திகதியன்று யாழ்ப்பாணம் வலம்புரி சங்கிலியன் மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் வடக்கு மாகாண கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க, தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இம்முறை எதுவும் இலகுவாக நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகிறது. இதுவரை காலமும் தெற்கில் மாத்திரம் Game அமைத்துக் கொண்டிருந்த திசைகாட்டி, தற்போது வடக்குக்கும் களமிறங்கி, அங்கு மூளைச்சலவை செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பினரும் பதற்றமடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் வடக்கு தொடர்பில் அவதானம் செலுத்தாதிருந்த ஜேவிபி, தற்போது வடக்கிலும் கால் பதித்திருப்பது, அக்கட்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாகத்தான் அமைந்திருக்கிறது.

இது, 2024-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் ஏற்பட்ட மாற்றமாகும். இதுவரையில் நடக்காத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டமொன்றின்போது, விஜயவீர மீது கல்லடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வடக்கை முற்றாக ஜேவிபியினர் கைவிட்டிருந்தனர்.

இவ்வாறாக, இதுவரை நடந்த எந்த ஒரு தேர்தலிலும் நடக்காத பல விடயங்கள், 2024 ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி நடக்கின்றமை, முக்கிய அம்சமாகும். இதில் முக்கிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு, இன்னும் விடுக்கப்படவில்லை.

அதனால், ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் என்னென்ன நடக்குமோ என்று தெரியவில்லை. அதனால் இன்றைக்கு அவ்வளவுதான்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...