Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வர்த்தகர்களை சந்தித்த சம்பிக்க

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2024 • 2:56 PM

உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வர்த்தகர்களை சந்தித்த சம்பிக்க   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலாபம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் நடைமுறை மற்றும் வழிமுறைகள் குழுவின் இரண்டாவது அறிக்கையில் தெரியவந்துள்ளது.
  • அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், தொழிலதிபர்கள் பெறும் தேவையற்ற இலாபத்தையும் வரியையும் வசூலித்து, அந்த பணத்தை மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது அரசின் பொறுப்பு.
  • பண்டிகைக் காலத்தில், நுகர்வோரைச் சுரண்டும் நடவடிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், இது விடயத்தில் நுகர்வோர் விவகார ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

இலாபம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் நடைமுறை மற்றும் வழிமுறைகள் குழுவின் இரண்டாவது அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், தொழிலதிபர்கள் பெறும் தேவையற்ற இலாபத்தையும் வரியையும் வசூலித்து, அந்த பணத்தை மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது அரசின் பொறுப்பு.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி மதிப்பு மற்றும் சந்தை விலை குறித்து, டிஜிட்டல் பலகைகள், இணையதளங்கள் மூலம் நுகர்வோருக்கு தெரியப்படுத்துவதும், அரசின் கொள்கை முடிவுகளால் நுகர்வோர் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதும் அவசியம்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முக்கிய பண்டிகை நிகழ்வுகள் நடைபெறவுள்ள எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பாராளுமன்றத்தின் நடைமுறை மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர், வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நடைமுறை மற்றும் வழிமுறைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, நேற்றைய தினம் (05), புறக்கோட்டையிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களுக்குச் சென்றதோடு, நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தல்களை வழங்கியதோடு, சந்தை ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

பண்டிகைக் காலத்தில், நுகர்வோரைச் சுரண்டும் நடவடிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், இது விடயத்தில் நுகர்வோர் விவகார ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp_Image_2024-04-06_at_6.44.51_AM_1.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...