Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மொட்டு எம்.பி நந்தசேன காலமானார்: வெற்றிடத்துக்கு வீரசேன கமகே

T

The Leader Desk

ஏப்ரல் 4, 2024 • 7:07 AM

மொட்டு எம்.பி நந்தசேன காலமானார்: வெற்றிடத்துக்கு வீரசேன கமகே 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீண்டகாலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாக, எம்.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள அதேவேளை, உயிரிழக்கும்போது அவருக்கு 69 வயது என்றும் உறுதிப்படுத்தின.
  • இதேவேளை, நந்தசேன எம்.பி காலமானதால் வெற்றிடமான அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, விருப்புப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார்.
  • நீண்ட காலமாக வடமத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரசேன கமகே, அதன் கைத்தொழில் அமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் 7 தடவைகள் பதவி வகித்துள்ளார்.
எழுத்து அளவு:

 

நீண்டகாலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாக, எம்.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள அதேவேளை, உயிரிழக்கும்போது அவருக்கு 69 வயது என்றும் உறுதிப்படுத்தின.

அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நந்தசேன எம்.பி காலமானதால் வெற்றிடமான அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, விருப்புப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார்.

நீண்ட காலமாக வடமத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரசேன கமகே, அதன் கைத்தொழில் அமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் 7 தடவைகள் பதவி வகித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...