Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

புறக்கோட்டைக்கு வந்த சீன வெங்காயம்

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2024 • 11:45 AM

புறக்கோட்டைக்கு வந்த சீன வெங்காயம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாங்க முடியும் என, இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இந்த சீன வெங்காயத்தின் மொத்த விலை 320 ரூபாய் என்றும் அந்த வெங்காயம் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
  • பின்னர் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சீனாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்ததுடன், நேற்று (01) முதல் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில், சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
  • கடந்த வருடம் இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள், சுமார் 8,000 கோடி ரூபாயை சட்டவிரோத இலாபமாக ஈட்டியுள்ளனர் என்று, பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால், நேற்று (01) இது தொடர்பான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அறிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

வாங்க முடியும் என, இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சீன வெங்காயத்தின் மொத்த விலை 320 ரூபாய் என்றும் அந்த வெங்காயம் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததையடுத்து, இந்நாட்டில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பின்னர் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சீனாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்ததுடன், நேற்று (01) முதல் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில், சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இதனால், பண்டிகைக் காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோர் தங்களுக்குத் தேவையான வெங்காயத்தை தட்டுப்பாடு இன்றி வாங்கிக் கொள்ளலாம் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள், சுமார் 8,000 கோடி ரூபாயை சட்டவிரோத இலாபமாக ஈட்டியுள்ளனர் என்று, பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால், நேற்று (01) இது தொடர்பான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அறிவிக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...