Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ராஜபக்ஷர்களைக் கை கழுவவுள்ள மொட்டின் முக்கியஸ்தர்கள்

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2024 • 4:28 AM

ராஜபக்ஷர்களைக் கை கழுவவுள்ள மொட்டின் முக்கியஸ்தர்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் குழுவொன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இதன்படி, இந்தக் குழு, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்தக் குழுவினால் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாடல் நடவடிக்கைகள், மஹிந்தானந்த அளுத்கமயே தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் குழுவொன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தக் குழுவினருக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும், எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது குறித்து கஞ்சனா விஜேசேகர கடும் கருத்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்தக் குழு, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்தக் குழுவினால் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாடல் நடவடிக்கைகள், மஹிந்தானந்த அளுத்கமயே தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...