Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இனவாதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி’

T

The Leader Desk

மார்ச் 30, 2024 • 1:45 PM

‘ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இனவாதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இவ்வாறான இன, மத வேறுபாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு, தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்துகின்றார்.
  • ஈஸ்டர் தாக்குதலானது, அவ்வாறானதொரு சக்தியின் செயலாக இருக்கலாம் எனக் கூறும் எம்.பி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியான நிலைமையை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான இன, மத வேறுபாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு, தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்துகின்றார்.

ஈஸ்டர் தாக்குதலானது, அவ்வாறானதொரு சக்தியின் செயலாக இருக்கலாம் எனக் கூறும் எம்.பி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியான நிலைமையை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னரே இந்தப் பிரச்சினைக்குரிய சக்திகள் தங்களுடைய வேலைகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என்றும் அதிகாரத்தைப் பெறுவதற்காக, சமூகத்தைப் பிளவுபடுத்தி முஸ்லிம் சிங்களவர்களிடையே அவநம்பிக்கையை வளர்த்து, பௌத்த இஸ்லாம் மோதலை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...