Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சு.கவின் முக்கிய பதவிகளிலிருந்து அமரவீர, துமிந்த, லசந்தவை நீக்கிய மைத்திரி

T

The Leader Desk

மார்ச் 30, 2024 • 9:39 AM

சு.கவின் முக்கிய பதவிகளிலிருந்து அமரவீர, துமிந்த, லசந்தவை நீக்கிய மைத்திரி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர், அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
  • கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக பிரேரணையை அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு, மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் குணவர்தன, பொருளாளர் ஹெக்டர் பெட்மகே, சிரேஷ்ட உப தலைவர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர், அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக பிரேரணையை அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு, மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் குணவர்தன, பொருளாளர் ஹெக்டர் பெட்மகே, சிரேஷ்ட உப தலைவர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...