Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘சரியான நேரத்தில் பலமிக்க கூட்டணி வெளிவரும்’

T

The Leader Desk

மார்ச் 30, 2024 • 3:57 AM

‘சரியான நேரத்தில் பலமிக்க கூட்டணி வெளிவரும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முக்கியஸ்தரும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • எதிர்வரும் மே தினக் கொண்டாட்டத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வெளிப்படுத்த நாம் தயார்.
  • “அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 சதவீதமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம்.
எழுத்து அளவு:

முக்கியஸ்தரும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் காளான்களாக உருவெடுக்கும் கூட்டணிகள் பயனற்றவை, சில கூட்டணிகள் சரிந்து வருகின்றன. எதிர்வரும் மே தினக் கொண்டாட்டத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வெளிப்படுத்த நாம் தயார்.

“அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 சதவீதமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம்.

“அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் பலமாக இருந்த போது நாடு அபிவிருத்தியடைந்தது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமாக இருந்த போது நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.

“நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டணியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்த கருணாநாயக்க, நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் அர்த்தமில்லை” எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘சரியான நேரத்தில் பலமிக்க கூட்டணி வெளிவரும்’ | Tamil Leader | We Lead the Nation