Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மைத்திரி சிறை சென்றதும் சு.க தலைமையை ஏற்குமாறு தயாசிறிக்கு வலியுறுத்தல்

T

The Leader Desk

மார்ச் 24, 2024 • 10:57 AM

மைத்திரி சிறை சென்றதும் சு.க தலைமையை ஏற்குமாறு தயாசிறிக்கு வலியுறுத்தல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு, அக்கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
  • உத்தர லங்கா சபையினால் நேற்று (23) மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
  • தனிமனித யுகம் முடிந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக வேலைத்திட்டம் மற்றும் கொள்கை யுகம் ஆரம்பமாகியுள்ளதாகவும் 'பிவித்துரு ஹெல உறுமய'வின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு, அக்கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உத்தர லங்கா சபையினால் நேற்று (23) மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனிமனித யுகம் முடிந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக வேலைத்திட்டம் மற்றும் கொள்கை யுகம் ஆரம்பமாகியுள்ளதாகவும் 'பிவித்துரு ஹெல உறுமய'வின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...