Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சம்பிக்கவுக்கு புதிய பதவி: வாடிக்கையாளரைப் பாதுகாப்பதாக உறுதி

T

The Leader Desk

மார்ச் 21, 2024 • 8:47 AM

சம்பிக்கவுக்கு புதிய பதவி: வாடிக்கையாளரைப் பாதுகாப்பதாக உறுதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
  • இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் மூலம் வர்த்தகர்கள் சுமார் முன்னூறு சதவீதம் இலாபம் ஈட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“இந்நாட்களில், நுகர்வோர் பெரிதும் சுரண்டப்படுகிறார்கள். இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் மூலம் வர்த்தகர்கள் சுமார் முன்னூறு சதவீதம் இலாபம் ஈட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இதனால், நுகர்வோர் அல்லது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று, புதிய தலைவரான எம்.பி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வர்த்தகர்களின் அதிகப்படியான இலாபம் காரணமாக, சுங்கத் திணைக்களத்துக்கான வருவாய் இழப்பும் பதிவாகியுள்ளது என்றார்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, நுகர்வோரைப் பாதுகாக்கும் விரிவான வேலைத்திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலுடன், வழிவகைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழு ஆரம்பிக்கப்படும் என, அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சம்பிக்கவுக்கு புதிய பதவி: வாடிக்கையாளரைப் பாதுகாப்பதாக உறுதி | Tamil Leader | We Lead the Nation