Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் எப்படி எழுந்ததென்று சஜித் கூறுகிறார்

T

The Leader Desk

மார்ச் 21, 2024 • 5:14 AM

தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் எப்படி எழுந்ததென்று சஜித் கூறுகிறார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம், ஐக்கிய மக்கள் சக்தியினால் விழித்தெழுந்தமை, முழு நாட்டிற்கும் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • சமகி ஜன பலவேகய கட்சியினால், பராட்டே சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து அரசாங்கத்துக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக, 2024 பெப்ரவரி 24ஆம் திகதியன்று, அச்சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • தீர்மானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றால், அன்றைய தினமே உறுதி செய்திருக்க முடியும் எனவும் அமைச்சரவை அதனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், பிப்ரவரி 27-ம் திகதி வெளியிடப்படவேண்டிய வர்த்தமானி அறிவித்தல், மார்ச் 13ஆம் திகதியு வெளியிடப்பட்டதென்றும் கூறினார்.
எழுத்து அளவு:

அரசாங்கம், ஐக்கிய மக்கள் சக்தியினால் விழித்தெழுந்தமை, முழு நாட்டிற்கும் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி என்ற ரீதியில், பராட்டே சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

சமகி ஜன பலவேகய கட்சியினால், பராட்டே சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து அரசாங்கத்துக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக, 2024 பெப்ரவரி 24ஆம் திகதியன்று, அச்சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தீர்மானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றால், அன்றைய தினமே உறுதி செய்திருக்க முடியும் எனவும் அமைச்சரவை அதனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், பிப்ரவரி 27-ம் திகதி வெளியிடப்படவேண்டிய வர்த்தமானி அறிவித்தல், மார்ச் 13ஆம் திகதியு வெளியிடப்பட்டதென்றும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...