Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஹக்கீமிடம் இந்தியா அளித்த வாக்குறுதி…

T

The Leader Desk

மார்ச் 14, 2024 • 4:30 AM

ஹக்கீமிடம் இந்தியா அளித்த வாக்குறுதி…   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்றைய தினம் (13), கொழும்பிலுள்ள இந்திய உயர்ஜ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
  • இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன.
  • இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பரும் கலந்துகொண்டுள்ளார் என்று, இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்றைய தினம் (13), கொழும்பிலுள்ள இந்திய உயர்ஜ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பரும் கலந்துகொண்டுள்ளார் என்று, இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்துச் சமூகங்களின் முழுமையான வளர்ச்சிக்கு, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுமென்று மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா உறுதியளித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...