300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மா ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், பருப்பு ஒரு கிலோகிராம் 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


