Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

சஜித் – ஜலனி கூட்டுக்கு ஒளி கொடுத்த குழந்தையைப் பற்றிப் பாடல் வெளியீடு

T

The Leader Desk

மார்ச் 3, 2024 • 5:49 AM

சஜித் – ஜலனி கூட்டுக்கு ஒளி கொடுத்த குழந்தையைப் பற்றிப் பாடல் வெளியீடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாரிசாக சஜினி இணைந்துள்ளார்.
  • இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இது குறித்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
  • அண்மையில் கண்டியில் நடைபெற்ற ஐமச மகளிர் மாநாட்டின் போது, தான் தந்தை ஸ்தானத்தை அடைந்துள்ள செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவித்தார்.
எழுத்து அளவு:

வாரிசாக சஜினி இணைந்துள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற ஐமச மகளிர் மாநாட்டின் போது, தான் தந்தை ஸ்தானத்தை அடைந்துள்ள செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இது குறித்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

தற்போது சஜித் பிரேமதாசவின் நெருங்கிய நண்பரான கெலும் பாலித மஹிரத்னவினால், இந்தக் குட்டிச் சிறுமிக்கான பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் அமைந்துள்ள அந்தப் பாடலில், தாய், தந்தை மற்றும் மகளின் பாசம் தொடர்பில் விவரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...