மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துஸ்மந்த மித்ரபால கூறினார்.


