Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஆர்.ஆர் காலமானார்

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2024 • 4:13 AM

புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஆர்.ஆர் காலமானார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான.
  • காலமாகும் போது அவருக்கு வயது 62 ஆகும்.
  • அண்மையில் நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (22) மாலை காலமானார்.
  • தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1980ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மூத்த போராளியான ஆர்.ஆர் மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான.

தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) நேற்று  இயற்கையெய்தினார். காலமாகும் போது அவருக்கு வயது 62 ஆகும்.

அண்மையில் நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (22) மாலை காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1980ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மூத்த போராளியான ஆர்.ஆர் மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...