Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் வரி அதிகரிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2024 • 11:20 AM

அத்தியாவசியப் பொருட்களின் வரி அதிகரிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த வர்த்தமானியின் பிரகாரம், இதுவரை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவாக இருந்த உளுந்துக்கான விசேட பண்ட வரி, 300 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
  • அத்துடன், கௌபி, குரக்கன் மற்றும் குரக்கன் விதை, தினை மற்றும் தினை விதை ஆகியவற்றுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராமுக்கான 70 ரூபாய் விசேட பண்ட வரி, 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், சோளத்துக்கு 25 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி, குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட சரக்கு வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின் பிரகாரம், இதுவரை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவாக இருந்த உளுந்துக்கான விசேட பண்ட வரி, 300 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், கௌபி, குரக்கன் மற்றும் குரக்கன் விதை, தினை மற்றும் தினை விதை ஆகியவற்றுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராமுக்கான 70 ரூபாய் விசேட பண்ட வரி, 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோளத்துக்கு 25 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சோளம், உளுந்து, பச்சைப் பயறு, கௌபி, குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென, அந்த வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...