Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஹரினின் கருத்தால் சூடுபிடித்த சபை

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2024 • 6:42 AM

ஹரினின் கருத்தால் சூடுபிடித்த சபை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (20) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
  • “சமூக ஊடகங்களால், வார்த்தைகள் வெட்டப்பட்டும் சேர்க்கப்பட்டும், திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
  • ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர், இதற்கு பதிலளித்தனர்.
எழுத்து அளவு:

உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (20) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா அல்லது தனது தனிப்பட்ட கருத்தா என்பதை அமைச்சர் ஹரின் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தொடர்பில் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க அவருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர், இதற்கு பதிலளித்தனர்.

“அந்தக் கதையை முழுவதுமாகப் பார்த்தால் என்ன சொன்னது என்பது புரியும். இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவைக் காட்டி இலங்கைக்கு வருமாறு இந்தியா அழைத்தது பற்றியே அவர் பேசியுள்ளார்.

“சமூக ஊடகங்களால், வார்த்தைகள் வெட்டப்பட்டும் சேர்க்கப்பட்டும், திரித்து வெளியிடப்பட்டுள்ளன. முழுக்கதையையும் கேட்டால், பிரச்சினையை சரி செய்துவிடலாம். இது, அமைச்சரவையில் விவாதிக்கப்படும் விஷயமல்ல” என்றனர்.

இது தொடர்பா வீடியோ பின்வருமாறு,

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...