Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

காமினி ஜெயவிக்ரம பெரேரா காலமானார்

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2024 • 5:08 AM

காமினி ஜெயவிக்ரம பெரேரா காலமானார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடல், குருநாகல் - கட்டுகம்பலவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
  • குடும்ப உறுப்பினர்களிடம் அமைச்சரின் உடல் நிலை பற்றிய தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு அருகில் ஒன்றுகூடிய பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியிருந்தார்.
  • இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடல், குருநாகல் - கட்டுகம்பலவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) காலை, கடுகம்பலையில் உள்ள அவரின்  இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரின் உடல்நலன் பற்றி விசாரித்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாடியிருந்தார்.

குடும்ப உறுப்பினர்களிடம் அமைச்சரின் உடல் நிலை பற்றிய தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு அருகில் ஒன்றுகூடிய பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியிருந்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜெயவிக்ரம பெரேராவின் புதல்வரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசங்க ஜெயவிக்ரம, குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காமினி ஜெயவிக்ரம பெரேரா காலமானார் | Tamil Leader | We Lead the Nation