இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.
அத்துடன், கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், மஹரகம, பதுளை, தம்புளை, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக காணப்படுகின்றதென, ஐக்கிய அமெரிக்க காற்றுத் தர சுட்டெண் அட்டவணையில் பதிவாகியுள்ளது.


