Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

நன்றி தெரிவித்த விஜய்

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2024 • 5:44 PM

நன்றி தெரிவித்த விஜய்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ அரசியல் பயணம் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.
  • பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சியிக் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அறிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ அரசியல் பயணம் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.

என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சியிக் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அறிவித்திருந்தார்.

பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன், விஜய்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

GFehMhvaUAAjSRJ.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நன்றி தெரிவித்த விஜய் | Tamil Leader | We Lead the Nation