Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘அரசின் செயற்பாடுகளுக்கு மக்களிடம் நம்பிக்கை இல்லை’

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2024 • 5:18 PM

‘அரசின் செயற்பாடுகளுக்கு மக்களிடம் நம்பிக்கை இல்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் தற்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
  • தற்போதைய அரசியல் செயற்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
  • அது தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் தற்போதைய செயற்பாட்டில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியில்லை.
எழுத்து அளவு:

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நாட்டு மக்கள் தற்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் தற்போதைய செயற்பாட்டில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியில்லை. எனவே, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களையும் அவர்களின் பிரச்சினைகளில் இருந்து விடுவிப்பது மிகவும் முக்கியமானது. தேசிய சுதந்திரப் போராட்டம் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு துன்பப்படும் மக்களின் ஆதரவு தேவை என்றும்

மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதும் அவசியம் எனவும் அதற்கு இளைஞர் ஆற்றலும் வீரியமும் தேவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் செயற்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த சில தினங்களில் அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்ட சம்பவங்கள் என்பன இதற்கு உதாரணமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்கள் மீதான வெறுப்பு அரசியல், ராஜபக்ஷவின் அரசியல் கொள்கை மீண்டும் வெளிப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் புதிய தேசிய சுதந்திரப் போராட்டம் அவசியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதுடன், மோசடி மற்றும் ஊழலை தடுத்து, சரியான நிர்வாகத்தின் மூலம் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய சுதந்திர போராட்டத்தை தொடங்க கட்சி தயாராக உள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...