Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

விமான நிலையங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம்!

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2024 • 5:11 PM

விமான நிலையங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட உள்ளது.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய முதலீடுகளின் முக்கியத்துவம் குறித்து விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
  • இது தொடர்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்ததுடன், அதன் பிரகாரம் வெளிவிவகார அமைச்சினால், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட உள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுடன் கையெழுத்திட உள்ளதாகவும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தயாரித்துள்ளதாகவும், நமது வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய முதலீடுகளின் முக்கியத்துவம் குறித்து விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

இது தொடர்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்ததுடன், அதன் பிரகாரம் வெளிவிவகார அமைச்சினால், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இலங்கையின் விமான நிலையங்களில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பில் இந்தியா குறிப்பிடவில்லை என்றும், அதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விமான நிலையங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம்! | Tamil Leader | We Lead the Nation