Tamil Leader News
முக்கியம்
'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●
செய்திகள்

பசிலுக்கு ஆதரவளித்த ரிஷாத்தின் எம்.பி.க்கு அமைச்சு பதவியா?

T

The Leader Desk

ஜூலை 19, 2021 • 6:56 AM

பசிலுக்கு ஆதரவளித்த ரிஷாத்தின் எம்.பி.க்கு அமைச்சு பதவியா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.
  • அலி சப்ரி ரஹீமின் கருத்துப்படி, பசில் ராஜபக்ஷ அளித்த வாக்குறுதிகள் குறித்து 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் அவர் அரசாங்கத்தை ஆதரித்திருந்தார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்: நாங்கள் 20 ஐ ஆதரித்தபோது, ​​அமைச்சு பதவிளையும்,மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர் பதவிகளையும், எங்களுக்குத் தருவதாக அரசாங்கம் கூறியது.
  • அவர் சொன்னதை அவர் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
எழுத்து அளவு:

அவர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.

அலி சப்ரி ரஹீமின் கருத்துப்படி, பசில் ராஜபக்ஷ அளித்த வாக்குறுதிகள் குறித்து 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் அவர் அரசாங்கத்தை ஆதரித்திருந்தார்.

20 ஐ நாங்கள் ஆதரித்தபோது எங்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதாக அரசாங்கம் கூறியதாக அலி சப்ரி ரஹீம் கூறுகிறார்

கேள்வி:

நீங்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவீர்கள் என்று சமீபத்தில் அறிவித்தீர்கள். இப்போது அங்குள்ள நிலைமை என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்:

நாங்கள் 20 ஐ ஆதரித்தபோது, ​​அமைச்சு பதவிளையும்,மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர் பதவிகளையும், எங்களுக்குத் தருவதாக அரசாங்கம் கூறியது. பசில் ராஜபக்ஷ, நிதி அமைச்சராக இரண்டு வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர் சொன்னதை அவர் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் எங்களுக்கு அந்த பதவிகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் அரசாங்கத்துடன் நகர்கிறோம். ”

கேள்வி:

அடுத்த இராஜாங்க அமைச்சர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்:

முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஐ ஆதரித்தனர். மற்றவர்களின் ஒப்பந்தங்களைப் பற்றி தெரியாது. ஆனால் அதை எனக்குக் கொடுப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...