Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையை சர்வதேச சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் பசிலின் முயற்சி!

T

The Leader Desk

ஜூலை 15, 2021 • 11:21 AM

இலங்கையை சர்வதேச சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் பசிலின் முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதர்களையும், இராஜதந்திர பணியாளர்களையும் ​சந்தித்துள்ளார்.
  • இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக தூதர்கள் தெரிவித்ததாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கலந்துரையாடல்களின் போது இலங்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

அவர் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதர்களையும், இராஜதந்திர பணியாளர்களையும் ​சந்தித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் போது இலங்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக தூதர்கள் தெரிவித்ததாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுப்பது மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் உலகின் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக பசில் ராஜபக்ஷ வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சர்வதேச உறவுகள் சீனாவோடு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும், கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இலங்கை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையிலும் சர்வதேச உறவுகளை மீண்டும் வலுப்படுத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவசரமாக தலையிட்டுள்ளார்.

BRR12BRR3

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...