Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வைரஸ் தொற்றியவர்களையோ, வைரஸ் தொற்றியவர்களாக சந்தேகப்படுபவர்களை மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டும்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

T

The Leader Desk

ஜூலை 11, 2021 • 11:13 AM

வைரஸ் தொற்றியவர்களையோ, வைரஸ் தொற்றியவர்களாக சந்தேகப்படுபவர்களை மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டும்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்படி விடயங்கள் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
  • வைரஸ் தொற்றியவர்களையோ, வைரஸ் தொற்றியவர்களாக சந்தேகப்படுபவர்களையோ மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டுமென தனிமைப்படுத்தல் சட்டத்தை மேற்கோள் காட்டி சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
எழுத்து அளவு:

மேற்படி விடயங்கள் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. வைரஸ் தொற்றியவர்களையோ, வைரஸ் தொற்றியவர்களாக சந்தேகப்படுபவர்களையோ மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டுமென தனிமைப்படுத்தல் சட்டத்தை மேற்கோள் காட்டி சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

தனிமைப்படுத்தல் என்பது சுகாதார நடவடிக்கையேயன்றி தண்டனை வழங்கும் முறையாகவோ, தடுத்து வைப்பதாற்கான முறையாகவோ பயன்படுத்தக் கூடாதெனவும், நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகுமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடந்தும் விளக்கமளித்த சங்கத்தின் பிரதிநிதிகள் கைது செய்தமை மற்றும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை சம்பந்தமான சட்டங்களை விளக்கமாக கூறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் அத்துமீறி பலத்தை பிரயோகித்துள்ளமை சம்பந்தமாகவும் தாம் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...