Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் சரத் வீரசேகரவின் கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென பேசப்படுகிறது!

T

The Leader Desk

ஜூலை 10, 2021 • 12:45 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் சரத் வீரசேகரவின் கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென பேசப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (09) டொரிங்டன் சதுக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் ராஜாங்க அமைச்சருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென அரசியல் ஆய்வாளர்களின் பேசிக் கொள்கின்றனர்.
  • என்றாலும் எந்தவொரு ஆர்ப்பாட்டக்காரரும் கைது செய்யப்படவோ, வலுக்கட்டாயமாக பஸ்ஸில் ஏற்றப்படவோ இல்லை.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது அங்கு வந்த பொலிஸார், வழமை போன்று, சட்ட விரோதமான ஒன்றுகூடலை நிறுத்துமாறும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேரிடுமெனவும் கூறினர்.
எழுத்து அளவு:

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (09) டொரிங்டன் சதுக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் ராஜாங்க அமைச்சருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென அரசியல் ஆய்வாளர்களின் பேசிக் கொள்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை செய்வதற்கு பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் தொடர்ப்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்குப் பதிலளித்து ராஜாங்க அமைச்சர், அடக்குமுறையை நியாயப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்வோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவார்களெனக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது அங்கு வந்த பொலிஸார், வழமை போன்று, சட்ட விரோதமான ஒன்றுகூடலை நிறுத்துமாறும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேரிடுமெனவும் கூறினர். என்றாலும் எந்தவொரு ஆர்ப்பாட்டக்காரரும் கைது செய்யப்படவோ, வலுக்கட்டாயமாக பஸ்ஸில் ஏற்றப்படவோ இல்லை. சரத் வீரசேகர சொன்னபடி செய்யாத பொலிஸார் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக் சல்யூட் அடித்ததை காணக்கூடியதாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் அடிபணியும் பொலிஸார், மக்கள் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாஙம் கவனம் செலுத்தாத போது வீதியிலிறங்கி போராடுபவர்களை அடக்குமுறை செய்யத் தயங்குவதில்லை என்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளை அதுதானெனவும் அரசியல் துறைகளில் பேசப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...