Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையின் ஆட்சியை சீனாவிடம் ஒப்படைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்குமாறு அரசாங்கம் சொல்கிறதா? குமார் குணரத்னம்

T

The Leader Desk

ஜூலை 9, 2021 • 1:10 PM

இலங்கையின் ஆட்சியை சீனாவிடம் ஒப்படைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்குமாறு அரசாங்கம் சொல்கிறதா? குமார் குணரத்னம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (9) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் தொடந்து பேசும் போது,” நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாத போது மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்குவார்கள்.
  • இலவச கல்விக்காக குரலெழுப்பிய பல்கலைக் கழக மாணவர்கள், தொழிலாளர் தலைவர்கள், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் நியாயமின்றி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
  • இந்த அரசாங்கம் புதிய விளையாட்டை ஆரம்பித்துள்ளது.
எழுத்து அளவு:

நேற்று (9) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் தொடந்து பேசும் போது,” நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாத போது மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்குவார்கள்.

இந்த அரசாங்கம் புதிய விளையாட்டை ஆரம்பித்துள்ளது. தனது உரிமைகளுக்காக வீதியில் இறங்கும் மக்களை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினார்கள் என பொய் குற்றம் சுமத்தி கைது செய்கிறார்கள். தற்போது, இலவசக் கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்தையும் இராணுவத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. இலவச கல்விக்காக குரலெழுப்பிய பல்கலைக் கழக மாணவர்கள், தொழிலாளர் தலைவர்கள், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் நியாயமின்றி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் ஆட்சியை சீனாவிடம் ஒப்படைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்குமாறு அரசாங்கம் சொல்கிறதா? எமது நாட்டின் வளங்களின் மீதான நப்பாசையால் சீனா இந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுததிக் கொண்டு வருகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை வரும்போது தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக இந்த அரசாங்ம், காலத்திற்கு காலம் ஒவ்வொரு கதைகளை கூறிக்கொண்டிருக்கிறது” எனவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...