Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இந்த அரசாங்கத்தின் மீது கறுப்பு நிழல் வரலாறு உள்ளது! அனுரகுமார

T

The Leader Desk

ஜூலை 8, 2021 • 5:06 PM

இந்த அரசாங்கத்தின் மீது கறுப்பு நிழல் வரலாறு உள்ளது! அனுரகுமார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரட்ண ஆகியோரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
  • ஆனால் மசாஜ் நிலையங்களை நடத்திச் செல்ல அனுமதி வழங்குகின்றனர்.
  • பொதுப் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரையில் பணியாற்றும் நிறுவனங்களும் நடத்திச் செல்லப்படுகின்றன.
எழுத்து அளவு:

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரட்ண ஆகியோரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தாம் எதிர்கொள்ளும் துன்பங்களாலேயே வீதிக்கு இறங்கியுள்ளனர். அத்துடன் நாட்டின் சொத்துக்களை விற்கும் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இவ்வாறாக வீதிக்கு மக்கள் இறங்கும் போது அதனை தடுக்க நடவடிக்கையெடுக்கப்படுகின்றது.

சுகாதார பணிப்பாளரினால் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மசாஜ் நிலையங்களை நடத்திச் செல்ல அனுமதி வழங்குகின்றனர். பொதுப் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரையில் பணியாற்றும் நிறுவனங்களும் நடத்திச் செல்லப்படுகின்றன. ஆனால் தமது பிரச்சினைகளுக்கான ஆர்ப்பாட்டங்களை தடுக்கின்றனர்.

இந்த அரசாங்கம் மக்களை கைது செய்வதுடன், சாதாதாரண ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கும் அதேவேளை ஊடகங்களையும் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் மீது கறுப்பு நிழல் வரலாறு உள்ளது. அதனையே இப்போது காட்ட முயற்சிக்கின்றனர் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...