Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சுகாதார சேவைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியவர்கள் பேசாதிருக்கிறார்கள்! ரவி குமுதேஸ்

T

The Leader Desk

ஜூலை 5, 2021 • 2:04 PM

சுகாதார சேவைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியவர்கள் பேசாதிருக்கிறார்கள்! ரவி குமுதேஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நிறைவுகாண் மருத்துவத் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.
  • எனவே, தமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிக்கு வரமுடியாதெனவும், ஒரே ஒரு சிறு விடயத்தை மாத்திரமே அதிகாரிகள் செய்ய வேண்டியுள்ளது.
  • அதாவது, தாதியர் சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்ப்பில் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை பத்திரத்தில் திறன்காண் மற்றும் துணை மருத்து சேவையையும் உள்ளடக்க வேண்டுமெனவும் கூறினார்.
எழுத்து அளவு:

இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நிறைவுகாண் மருத்துவத் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஸ், தற்போது உருவாகியுள்ள நிலை தமது சேவைகளின் பெருமைக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர்,

தற்போதைய கொவிட் வைரஸ் ஒழிப்பில் அறிவியல் தரவுகளை திரட்டல், PCR பரிசோதனைகளை மேற்கொள்ளல், திரிபுகளை பரிசோதனை செய்தல், மக்களை ஒன்றுதிரட்டல், மருந்து விநியோகம் ஆகிய சகல கடமைகளையும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் செய்வதுடன், சுகாதார சேவையின் முதுகெலும்பை உடைத்து விட்டால் சுகாதார சேவை நிலைக்காதெனவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்தான் அந்த முதுகெலும்பென்றும் குமுதேஷ் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே, தமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிக்கு வரமுடியாதெனவும், ஒரே ஒரு சிறு விடயத்தை மாத்திரமே அதிகாரிகள் செய்ய வேண்டியுள்ளது. அதாவது, தாதியர் சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்ப்பில் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை பத்திரத்தில் திறன்காண் மற்றும் துணை மருத்து சேவையையும் உள்ளடக்க வேண்டுமெனவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...