Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பொருளாதார அமைச்சர் பசில்:எரிபொருள் விலை உடனடியாக குறைகிறது!

T

The Leader Desk

ஜூன் 25, 2021 • 3:27 PM

பொருளாதார அமைச்சர் பசில்:எரிபொருள் விலை உடனடியாக குறைகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள் வட்டாரங்களின்படி அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவிருக்கின்றது.
  • அதனுடன் இணைந்ததாக நகர அபிவிருத்தி,முதலீட்டு ஊக்குவிப்பும் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • அதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய அமைச்சகம் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள் வட்டாரங்களின்படி அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவிருக்கின்றது. அதனுடன் இணைந்ததாக நகர அபிவிருத்தி,முதலீட்டு ஊக்குவிப்பும் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய அமைச்சகம் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்து உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களை கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, சாகர காரியவசம், ஜயந்த கெதகொட, மர்ஜான் பலீல் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரா ஆகியோர் இதில் உள்ளனர்.

வாழ்க்கை செலவு குழு எரிபொருள் விலையை உயர்த்தியது. இதற்கு பசில் ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவ கடும் ஆட்சேபனைகளை எழுப்பியதோடு, பசில் ராஜபக்ஷ அமைச்சரானவுடன் விலை மீண்டும் குறையும் என்று கட்சி ஆதரவாலர்கள் நம்புகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...