Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சீனர்களை தேயிலைத் தோட்டங்களில் பணியமர்த்த அரசாங்கம் முயற்சி! வடிவேல் சுரேஷ்

T

The Leader Desk

ஜூன் 23, 2021 • 6:21 PM

சீனர்களை தேயிலைத் தோட்டங்களில் பணியமர்த்த அரசாங்கம் முயற்சி! வடிவேல் சுரேஷ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பினார்.
  • இணையவழி கல்வியூடாக கற்பதற்கான தொழிநுட்ப அறிவு மாணவர்களுக்கு காணப்பட்டாலும் , அதற்கான போதிய வசதியின்மையால் சகல பகுதிகளிலுள்ள மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • , 000 ரூபா நிவாரண கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்படுகிறது.
எழுத்து அளவு:

தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உரப் பிரச்சினையால் விவசாயிகள் பலரும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் எவ்வித திட்டமிடலும் இன்றி முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தினால் விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இணையவழி கல்வியூடாக கற்பதற்கான தொழிநுட்ப அறிவு மாணவர்களுக்கு காணப்பட்டாலும் , அதற்கான போதிய வசதியின்மையால் சகல பகுதிகளிலுள்ள மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு முறையான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. 5, 000 ரூபா நிவாரண கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முறையான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சீனர்களை தேயிலைத் தோட்டங்களில் பணியமர்த்த அரசாங்கம் முயற்சி! வடிவேல் சுரேஷ் | Tamil Leader | We Lead the Nation