Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பாவனையாளர்கள் நஷ்ட்டத்தில்! இறக்குமதியாளர்களுக்கு அதிக இலாபம்!

T

The Leader Desk

ஜூன் 16, 2021 • 11:46 AM

பாவனையாளர்கள் நஷ்ட்டத்தில்! இறக்குமதியாளர்களுக்கு அதிக இலாபம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, அவர்கள் தனது சீனி ஏகபோகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நிபந்தனை விதிப்பார்களென அணுமானிக்கப்படுகிறது.
  • லக் சதொச விற்பனை நிலையங்களுக்கு சீனி ஒரு கிலோ ரூ.98 வீதம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் கேட்டிருந்தார்.
  • தற்போது ஒரு கிலோ வெள்ளைச் சீனி ரூ.116க்கு விற்கப்படுகிறது.
  • வெள்ளைச் சீனி ஒரு கிலோ இறக்குமதி செய்வறக்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரி 25 சதம் வரை குறைக்கப்பட்டதனால் சீனி இறக்குமதியாளர்கள் பெருமளவு இலாபம் பெற்றதோடு, 15 பில்லியன் வருமானத்தை அரசாங்கம் இழந்தது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்தமானி அறிவித்தல் ஊடாக வரி விகிதம் மாற்றப்பட்டு வழங்கிய வரிச் சலுகை காரணமாக பெருமளவு லாபம் பெற்றுள்ள சீனி இறக்குமதியாளர்கள் சதொச விற்பனை நிலையங்களின் தேவைகளுக்காக 4000 மெட்ரிக் தொன் சீனி வழங்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துள குணவர்தன விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்காமல், தீர்மானிப்பதற்காக கால அவகாசம் கேட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் தனது சீனி ஏகபோகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நிபந்தனை விதிப்பார்களென அணுமானிக்கப்படுகிறது.

லக் சதொச விற்பனை நிலையங்களுக்கு சீனி ஒரு கிலோ ரூ.98 வீதம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் கேட்டிருந்தார். தற்போது ஒரு கிலோ வெள்ளைச் சீனி ரூ.116க்கு விற்கப்படுகிறது.

வெள்ளைச் சீனி ஒரு கிலோ இறக்குமதி செய்வறக்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரி 25 சதம் வரை குறைக்கப்பட்டதனால் சீனி இறக்குமதியாளர்கள் பெருமளவு இலாபம் பெற்றதோடு, 15 பில்லியன் வருமானத்தை அரசாங்கம் இழந்தது.

என்றாலும் அதன் பின்பு, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி மே 25ம் திகதிதியிலிருந்து சீனி இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் சந்தையில் சீனிக்கான பற்றாக்குறை நிலவியது. இதனால் சீனி இறக்குமதியாளர்களுக்கு வேண்டியவாறு இலாபம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...