Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

எஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர்!

T

The Leader Desk

ஜூன் 15, 2021 • 3:42 PM

எஸ்ட்ரா ஷெனெகா இரண்டாவது டோஸ் கிடைக்காதவர்களுக்கு பைஷர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது சம்பந்தமான தொழில்நுட்பக் கமிட்டியின் அறிக்கை சம்பந்தமாக தனக்கு அறியத் தருமாறு ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் கேட்டுள்ளார்.
  • முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 6 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படவில்லை.
  • இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் அடுத்த மாதத்திற்குள் 3 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
  • ஆனால், எஸ்ட்ராஷெனிகா முதலாவது டோஸ் பெற்றுக் கொண்ட மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்க வேண்டிய காலம் முடிந்துவிடும் என்பதால், இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்குமா என்பதுதான் பிரச்சினை.
எழுத்து அளவு:

இது சம்பந்தமான தொழில்நுட்பக் கமிட்டியின் அறிக்கை சம்பந்தமாக தனக்கு அறியத் தருமாறு ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் கேட்டுள்ளார். முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 6 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படவில்லை. ஆனால் ‘டெய்லி மிரர்’ செய்தியின்படி, பைஷர் தடுப்பூசிகளை வாங்குவதற்காக கொள்வனவு செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் அடுத்த மாதத்திற்குள் 3 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், எஸ்ட்ராஷெனிகா முதலாவது டோஸ் பெற்றுக் கொண்ட மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்க வேண்டிய காலம் முடிந்துவிடும் என்பதால், இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்குமா என்பதுதான் பிரச்சினை.

அதேபோன்று தற்போது உலக சுகாதார அமைப்புடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் முதலாவது டோஸூக்குப் பின்பு இரண்டாவது டோஸாக பைஷர் தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவித்துள்ள போதிலும், உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிகள் கலக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்களது தடுப்பூசியை விநியோகிப்பதற்காக வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி என்பது தொடர்பில் பைஷர் அதிகாரிகளுடன் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (எஸ்பிசி) நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.

300,000 டோஸ் பைஷர் தடுப்பூசிகள் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...