Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்தது!

T

The Leader Desk

ஜூன் 14, 2021 • 11:59 AM

எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • the morning பத்திரிகை கூறுவதற்கேற்ப, இலங்கை மின்வலு சபை (இமிச) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (சிபிசி) செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மார்ச் 19ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை ஊடகச் சந்திப்பின்போது விளக்கமளித்த கலாநிதி பந்துல குணவர்தன, ‘உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தை கவனியாது ஒரு வருட காலத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவராதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
  • எப்படியிருந்தாலும், நேற்று (13) எரிபொருள் விலை உறுதி செய்யும் நிதியம் சம்பந்தமாக பந்துல குணவர்தனவிடம் வினவிய போது அந்த நிதியம் “ ஏற்கனவே மாயமாகிவிட்டது” எனக் கூறினார்.
எழுத்து அளவு:

the morning பத்திரிகை கூறுவதற்கேற்ப, இலங்கை மின்வலு சபை (இமிச) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (சிபிசி) செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், மேலும் ஒரு தொகை பணம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2020 மார்ச் 19ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை ஊடகச் சந்திப்பின்போது விளக்கமளித்த கலாநிதி பந்துல குணவர்தன, ‘உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தை கவனியாது ஒரு வருட காலத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவராதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். அதன்படி, உள்நாட்டு எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யாமல் நடாத்திச் செல்வதற்காக இந்த நிதியம் நிறுவப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

எப்படியிருந்தாலும், நேற்று (13) எரிபொருள் விலை உறுதி செய்யும் நிதியம் சம்பந்தமாக பந்துல குணவர்தனவிடம் வினவிய போது அந்த நிதியம் “ ஏற்கனவே மாயமாகிவிட்டது” எனக் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக நிறுவப்பட்ட நிதியத்திற்கு என்ன நடந்தது! | Tamil Leader | We Lead the Nation