Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட நபர் மரணம்!

T

The Leader Desk

ஜூன் 7, 2021 • 4:49 PM

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட நபர் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாணந்துரை வாழைத்தோட்டம் வத்தல்பொல பகுதியில் வசித்து வந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன கூறுகிறார்.
  • நேற்று (06) காலை 9.00 மணியளவில் இந்நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • அவரை பொலிஸ் நடமாடும் வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் பின் கதவை திறந்து வாகனத்திலிருந்து பாய்ந்ததால் அவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
  • சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்பு நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வழங்கிக் கொடுத்ததாகவும் மாலை 6.30 மணியளவில் அவர் இறந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

பாணந்துரை வாழைத்தோட்டம் வத்தல்பொல பகுதியில் வசித்து வந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன கூறுகிறார்.

நேற்று (06) காலை 9.00 மணியளவில் இந்நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை பொலிஸ் நடமாடும் வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் பின் கதவை திறந்து வாகனத்திலிருந்து பாய்ந்ததால் அவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்பு நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வழங்கிக் கொடுத்ததாகவும் மாலை 6.30 மணியளவில் அவர் இறந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஒரு சந்தேக நபரின் பாதுகாப்பு சம்பந்தமாக அவரை கைது செய்த அதிகாரிகள் சரியான வழிமுறையை பின்பற்றியிருக்கவில்லை என்பது தெரிய வருவதால், அந்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...