Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தீப்பிடித்த கப்பலினால் மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்! மல்கம் ரஞ்சித்

T

The Leader Desk

ஜூன் 3, 2021 • 11:55 AM

தீப்பிடித்த கப்பலினால் மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்! மல்கம் ரஞ்சித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (2) நடைபெற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் கப்பலில் எண்ணெய் கடலில் கலந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமெனவும் கூறினார்.
  • இந்த கப்பல் தீ பிடித்ததன் மூலம் மீனவர் சமூகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அவரது அலுவலர்கள் இது குறித்து சரியான முறையில் பதிலளிக்கவில்லையெனவும் போராயர் கூறியுள்ளார்.
  • அதுமாத்திரமல்ல, நாட்டை பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்தவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

நேற்று (2) நடைபெற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் கப்பலில் எண்ணெய் கடலில் கலந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமெனவும் கூறினார்.

இந்த கப்பல் தீ பிடித்ததன் மூலம் மீனவர் சமூகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அவரது அலுவலர்கள் இது குறித்து சரியான முறையில் பதிலளிக்கவில்லையெனவும் போராயர் கூறியுள்ளார்.

அதுமாத்திரமல்ல, நாட்டை பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்தவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தீப்பிடித்த கப்பலினால் மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்! மல்கம் ரஞ்சித் | Tamil Leader | We Lead the Nation