Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பானந்துரையிலிருந்து கொச்சிக்கடை வரை கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்! மீன்பிடித் திணைக்களம்

T

The Leader Desk

ஜூன் 3, 2021 • 11:34 AM

பானந்துரையிலிருந்து கொச்சிக்கடை வரை கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்! மீன்பிடித் திணைக்களம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பலில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் எரிந்துள்ள பகுதிகள் ஒன்றோடொன்று மோதக் கூடிய ஆபத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • மீனவர்களுக்கு ரூ.5000 வழங்குவதாக சமீப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
  • ஆனால், பொதுவாக, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் ரூ.5000 கொடுப்பனவைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
எழுத்து அளவு:

எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பலில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் எரிந்துள்ள பகுதிகள் ஒன்றோடொன்று மோதக் கூடிய ஆபத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கப்பலை சுற்றியுள்ள கடல் பகுதியில் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக நீர் மாதிரிகளை பெற நாரா மாணவர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் செய்திகள் கூறுகின்றன

எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் எரியத் தொடங்கிய தினத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதால் மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தவிர மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும் செயற்படவில்லை. மீனவர்களுக்கு ரூ.5000 வழங்குவதாக சமீப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஆனால், பொதுவாக, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் ரூ.5000 கொடுப்பனவைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பானந்துரையிலிருந்து கொச்சிக்கடை வரை கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்! மீன்பிடித் திணைக்களம் | Tamil Leader | We Lead the Nation