Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நாட்டு மக்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகமோசமாக முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் வீண்செலவு செய்கிறது!

T

The Leader Desk

மே 27, 2021 • 1:48 PM

நாட்டு மக்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகமோசமாக முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் வீண்செலவு செய்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விடயம் கடந்த 24ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன மூலம் வெளியானது.
  • என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அமைச்சர் ரமேஷ் பத்திரன "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்காக 300 கோடி ரூபாவை மிச்சப்படுத்தியுள்ளதாக கூறினார்.
  • இதேவேளை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது 2014 ஆம் வருடம் 857 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
  • பின்னர் மைத்திரிபால ஜனாதிபதியாகவிருந்தபோது 2015 இல் 347 கோடி ரூபாவே மொத்தமாக செலவழிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இந்த விடயம் கடந்த 24ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன மூலம் வெளியானது.

ஊடக சந்திப்பின்போது "மந்திரிமார்களுக்கு அதிசொகுசு வாகனங்களை வாங்குவதற்காக இந்த நிலைமையில் 350 கோடி ரூபாய் ஒதுக்கியது எவ்வாறு? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அமைச்சர் ரமேஷ் பத்திரன "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்காக 300 கோடி ரூபாவை மிச்சப்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது 2014 ஆம் வருடம் 857 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. பின்னர் மைத்திரிபால ஜனாதிபதியாகவிருந்தபோது 2015 இல் 347 கோடி ரூபாவே மொத்தமாக செலவழிக்கப்பட்டுள்ளது. ஆக மகிந்த ராஜபக்சவை காட்டிலும் மைத்திரிபால சிறிசேன 510 கோடி ரூபாய் குறைவாக செலவளித்துள்ளார்.

தற்பொழுது கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு நாட்டு மக்கள் மிகமோசமாக முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் வீண்செலவு தொடர்பில் பாரியளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதனால் அரசாங்கத்தரப்பு தாம் 300 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளதாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...