கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை பொறியியலாளரான இவர்,அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் , தர நிர்ணய சபை ஆகியவற்றின் தலைவராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.


