Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரிஷார்ட்டை விடுவிக்கக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 28, 2021 • 4:17 PM

ரிஷார்ட்டை விடுவிக்கக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வவுனியாவில் போராட்டம் சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • ரிஷாத் பதியுதீன் மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்த நிலையில் அத்தகைய ஜனரஞ்சக தலைவரை கைது செய்தது ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் பொருத்தமானதல்ல என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
  • ரிஷாத் பதியுதீனின் கைது ஜனநாயகமானதல்ல என்றும் பதிலடி கொடுக்கும் ஒரு அநியாய கைது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

வவுனியாவில் போராட்டம்

சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரிஷாத் பதியுதீனின் கைது ஜனநாயகமானதல்ல என்றும் பதிலடி கொடுக்கும் ஒரு அநியாய கைது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி. ரிஷாத் பதியுதீன் மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்த நிலையில் அத்தகைய ஜனரஞ்சக தலைவரை கைது செய்தது ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் பொருத்தமானதல்ல என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

176364608 4537947269554766 2304595984493090447 n

போராட்டத்தின் போது பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர், இதனால் போராட்டம் நிறுத்தப்பட்டது, இதனால் போராட்டக்காரர்கள் பாதியிலேயே போராட்டத்தை நிறுத்தினர்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் எதிர்ப்பு போராட்டம்

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கறுப்பு பட்டி அணிந்து ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

WhatsApp Image 2021 04 28 at 4.32.33 PM

WhatsApp Image 2021 04 28 at 4.32.34 PM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...