உத்தமதூதர் அன்னல் நபியை இழிவுபடுத்தி பேசிய கல்யாண ராமனை கைது செய்யுமாறுகோரி தமிழ் நாடு தவ்ஹீத் அமைப்பினரால் சேலம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

போராட்டம் இது போராட்டம்

முஸ்லிம்களின் போராட்டம்

உத்தமதூதர் அன்னல் நபியை

இழிவுபடுத்தி பேசியுள்ள

காவிப்பொருக்கி கல்யாண ராமனை

கண்டிக்கின்ற போராட்டம்

கைது செய் கைது செய்

உடனடியாக கைது செய்

அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டை

கலவரக்காடாய் மாற்றத்துடிக்கும்

மானங்கெட்ட கல்யாணராமனை

குண்டர் சட்டத்தில் கைது செய்

ஒற்றுமையும், சகோதரத்துவமும்

ஓங்குகின்ற தமிழகத்தில்

மதவெறி தூண்டும் வெறிநாயை

மதவெறி பிடித்த ஓநாயை

சுட்டுத்தள்ளு! சுட்டுத்தள்ளு!

சீண்டுகிறாயே! சீண்டுகிறாயே!

மீண்டும் மீண்டும் சீண்டுகிறாயே

மதவெறியைத் தூண்டி விட்டு

கலவரத்தை தூண்டுவதற்கு

திட்டமிட்டு சீண்டுகிறாயே!

காவல்துறையே! காவல்துறையே!

இஸ்லாமியர்களை சீண்டிப்பார்க்கும்

மதவெறி சங்கி கல்யாணராமனை

உடனடியாக கைது செய்!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில்

விசத்தைக் கக்கும் கயவர்களை

கண்டும் காணாமல் இருப்பதனால்

கண்ட நாயெல்லாம் குறைக்கிறதே

உயிரினும் மேலான உத்தமத்தூதர்

அண்ணல் நபிக்கு களங்கம் என்றால்

உயிரே போனாலும் விடமாட்டோம்

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்

முஸ்லிம்கள் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் காவிப்பொருக்கி

கல்யாண ராமனை சிறையில் அடை

தேசியபாதுகாப்புச் சட்டத்தில்

என்ன நினைத்தாய்? என்ன நினைத்தாய்?

எச்சப்பொருக்கியே என்ன நினைத்தாய்

தாங்கமாட்டாய் தாங்கமாட்டாய்

நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமாட்டாய்!

தூங்கமாட்டாய் தூங்கமாட்டாய்

நிம்மதியாய் நீ தூங்கமாட்டாய்

இஸ்லாமியர்களை சீண்டிப்பார்க்கும்

இந்தச் செயல் இன்னும் தொடர்ந்தால்

தாங்க மாட்டாய்! தாங்க மாட்டாய்!

குஜராத் என்று நினைத்தாயா..

சமத்துவ பூமி தமிழ்நாடு

ஒற்றுமை நிறைந்த தமிழ்நாடு

அனைத்து மதத்தை சேர்ந்தவரும்

அன்பாய் பழகும் தமிழ்நாடு

இந்து முஸ்லிம் ஒற்றுமையில்

சிறப்பாய் திகழும் தமிழக மண்ணில்

மதக்கலவரம் செய்வதற்கு

இரத்தக்காடாய் மாற்றத்துடிக்கும்

எச்சப்பொருக்கி அயோக்கியனை

மதவெறி சங்கி கல்யாணராமனை

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளு!

தமிழகத்தில் கலவரம் செய்ய

ஆயத்தமாகும் சங்கிகளை

களை எடுக்கத் தயங்க மாட்டோம்!

சங்கிகளை கருவறுக்கத் தயங்க மாட்டோம்!

கலவரத்தை தூண்ட வந்த

காவிப்பொருக்கி நாய்களுக்கு

காவல்துறையின் பாதுகாப்பா

தமிழக அரசு பாதுகாப்பா?

அமைதிப்பூங்கா தமிழகத்தை

கலவரக்காடாய் மாற்றத்துடிக்கும்

பாசிச பயங்கரவாதி கல்யாணியை

பிணையில்லா வழக்கில் கைது செய்

எச்சரிக்கை! எச்சரிக்கை!

எடப்பாடி அரசே எச்சரிக்கை!

உயிருக்குப் பயந்த கூட்டமல்ல

நாங்கள் உயிருக்கு பயந்த கூட்டமல்ல

உயிரினும் உயர்ந்த உத்தம தூதரை

கண்ணியம் குலைக்க எத்தனித்தால்

பாடம் புகட்டும் களத்தினிலே

உயிர்போனாலும் கவலையில்லை

தாமதிக்காதே தாமதிக்காதே

இனியும் சிறுதும் தாமதிக்காதே

மோடிக்கூட்டத்தை திருப்திப்படுத்த

கண்துடைப்பாய் நீ நடவடிக்கை எடுத்தால்

ஆட்சிமாறும் எச்சரிக்கை

காட்சி மாறும் எச்சரிக்கை

எச்சப்பொருக்கி காவி ராமனின்

நாக்கை அடக்க நீ தவறினால்

போராட்டம் இன்னும் வீரியமெடுக்கும்

முஸ்லிம்கள் அனைவரும் வீதிக்கு வந்தால்

சாலைகள் கூட இயங்க மறுக்கும்

சட்டம் ஒழுங்கும் இயங்க மறுக்கும்

நினைவில் கொள் நினைவில் கொள்

எடப்பாடி அரசே நினைவில் கொள்

அமைதியை விரும்பும் அரசு என்றால்

காவிப்பொருக்கி கல்யாண ராமனை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடை

உடனடியாக சிறையில் அடை..

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாய்

மதிக்கக் கூடிய உத்தமத்தூதரை

இழிவுபடுத்திய வெறிநாய் கல்யாணராமனை

வன்மையாகக் கண்டிக்கிறோம்.!

தெரியுமாடா! தெரியுமாடா?

முகம்மது நபியைத் தெரியுமாடா?

உலகில் சிறந்த நூறு பேரில்

முதலாய் வந்த முகம்மது நபியை

தெரியுமாடா? தெரியுமாடா?

அன்றைய எதிரிகள் சொல்லாத

அவதூறுகளை சொல்லித்திரியும்

கலவர வெறியன் கல்யாணராமனை

சாக்கடை பன்றி கல்யாணராமனை

உடனடியாக கைது செய்!

அண்ணன் தம்பி மாமன் மச்சான்

உறவு முறையில் வாழ்ந்து வரும்

இந்திய மக்களின் உறவை முறித்து

கலவரத்தை தூண்டும் வகையில்

தொடர்ந்து பேசும் சாக்கடைப் பன்றி

கல்யாணராமனை கைது செய்!

கைது செய்! கைது செய்!

இந்தியாவின் இறையாண்மைக்கு

தொடர்ந்து ஊரு விளைவிக்கும்

மதவெறிக் கயவன் கல்யாணராமனை

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் செய்!

எடப்பாடி அரசே! எடப்பாடி அரசே!

காவி வெறியன் கல்யாணராமனை

நீ பாதுகாக்க நினைக்காதே!

பயங்கரவாதி கல்யாணி மீது

பாசம் காட்ட நினைக்காதே! 

 142408803_10221985086868871_2668420544430337753_o.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி