செலுத்தியதன் பின்னர், டுபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டுச் சென்றதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், இன்று அதிகாலை 03.05 மணிக்கு டுபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-649 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கிண்ணத் தொடரின் போது அபுடாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர், தனது தந்தை சுரங்க வெல்லாலகேவின் மரண செய்தியை அறிந்த துனித் வெல்லாலகே, உடனடியாக இலங்கைக்கு திரும்பினார்.
இன்று காலை 8:25 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியுடன் இணைந்து கொள்ள இருக்கிறார்.
இலங்கை அணி இன்று இரவு துபாய் சென்று, இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு தயாராகின்றது.
வெல்லாலகேவின் தந்தை, முன்னாள் பாடசாலை கிரிக்கெட் வீரராக இருந்த சுரங்க வெல்லாலகே (வயது 54), மாரடைப்பால் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தந்தையின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு இன்று அதிகாலையே டுபாய் சென்றார் துனித்!
T
The Leader Desk
செப்டம்பர் 20, 2025 • 3:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- செலுத்தியதன் பின்னர், டுபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டுச் சென்றதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அவர், இன்று அதிகாலை 03.05 மணிக்கு டுபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-649 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இன்று காலை 8:25 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியுடன் இணைந்து கொள்ள இருக்கிறார்.
- இலங்கை அணி இன்று இரவு துபாய் சென்று, இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு தயாராகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

